லண்டன் ஒலிம்பிக்கில் வென்ற ரஷிய தொடர் ஓட்ட பெண்கள் அணியின் வெள்ளிப்பதக்கம் பறிப்பு


லண்டன் ஒலிம்பிக்கில் வென்ற ரஷிய தொடர் ஓட்ட பெண்கள் அணியின் வெள்ளிப்பதக்கம் பறிப்பு
x
தினத்தந்தி 2 Feb 2017 2:33 AM IST (Updated: 2 Feb 2017 2:33 AM IST)
t-max-icont-min-icon

2012–ம் ஆண்டில் லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் (ரிலே) ரஷிய பெண்கள் அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. இந்த அணியில் இடம் பெற்று இருந்த 4 வீராங்கனைகளின் ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரி மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில

சூரிச்,

2012–ம் ஆண்டில் லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் (ரிலே) ரஷிய பெண்கள் அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. இந்த அணியில் இடம் பெற்று இருந்த 4 வீராங்கனைகளின் ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரி மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் அன்டோனியா கிரிவோ‌ஷப்கா என்ற வீராங்கனை ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரஷிய அணிக்கு வழங்கப்பட்ட வெள்ளிப்பதக்கத்தை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் பறித்து நடவடிக்கை எடுத்துள்ளது.


Next Story