மாநில பெண்கள் செஸ் போட்டி திருவாரூரில் நடக்கிறது


மாநில பெண்கள் செஸ் போட்டி திருவாரூரில் நடக்கிறது
x
தினத்தந்தி 20 April 2017 4:15 AM IST (Updated: 20 April 2017 1:12 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்ட செஸ் சர்க்கிள் சார்பில் மாநில பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப்போட்டிகொண்டதாகும். தமிழ்நாடு

சென்னை,

திருவாரூர் மாவட்ட செஸ் சர்க்கிள் சார்பில் மாநில பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப்போட்டி அங்குள்ள திருமதி ராசம்மாள் திருமண மண்டபத்தில் வருகிற 23–ந் தேதி முதல் 27–ந் தேதி வரை நடக்கிறது. ரூ.30 ஆயிரம் பரிசுத் தொகைக்கான இந்த போட்டி 9 சுற்றுகளை கொண்டதாகும். தமிழ்நாடு செஸ் சங்கத்தில் பதிவு செய்துள்ள வீராங்கனைகள் இந்த போட்டியில் கலந்து கொள்ள தகுதி படைத்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story