இந்திய பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சிந்து


இந்திய பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சிந்து
x
தினத்தந்தி 3 Feb 2018 8:45 PM GMT (Updated: 3 Feb 2018 8:14 PM GMT)

டெல்லியில் நடந்து வரும் இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டனில், நேற்றிரவு நடந்த அரைஇறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து

புதுடெல்லி,

டெல்லியில் நடந்து வரும் இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டனில், நேற்றிரவு நடந்த அரைஇறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-13, 21-15 என்ற நேர் செட்டில் ராட்சனோக் இன்டானோனை (தாய்லாந்து) வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் சிந்து, அமெரிக்காவின் பீவென் ஜாங்குடன் மோதுகிறார்.

Next Story