தேசிய தடகளம்: வேலம்மாள் பள்ளி மாணவி சாதனை


தேசிய தடகளம்: வேலம்மாள் பள்ளி மாணவி சாதனை
x
தினத்தந்தி 6 April 2018 11:00 PM GMT (Updated: 6 April 2018 8:09 PM GMT)

தேசிய தடகள போட்டியில் வேலம்மாள் பள்ளி மாணவி சாதனை படைத்தார்.

சென்னை,

பள்ளிகளுக்கான தேசிய தடகள போட்டி மராட்டிய மாநிலம் ரத்தினகிரியில் நடந்தது. இதில் 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் சென்னை மாணவி சிநேகா 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கமும், 200 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும் வென்று சாதனை படைத்தார். இவர் முகப்பேர் (மேற்கு) வேலம்மாள் பள்ளி மாணவி ஆவார்.

Next Story