பிற விளையாட்டு

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து + "||" + Thailand Open Badminton: PV in the final

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டனின் இறுதிப்போட்டிக்கு பி.வி.சிந்து முன்னேறினார்.
பாங்காக்,

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 23-21, 16-21, 21-9 என்ற செட் கணக்கில் கிரிகோரியா மரிஸ்காவை (இந்தோனேஷியா) வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் சிந்து, ஜப்பான் வீராங்கனை நஜோமி ஒகுஹராவை சந்திக்கிறார்.