ஆசிய விளையாட்டு: இந்திய பதக்க எண்ணிக்கை 10


ஆசிய விளையாட்டு:  இந்திய பதக்க எண்ணிக்கை 10
x
தினத்தந்தி 21 Aug 2018 12:20 PM GMT (Updated: 21 Aug 2018 12:20 PM GMT)

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 10 பதக்கங்களை வென்று உள்ளது

ஆசிய விளையாட்டு போட்டியின் பதக்க பட்டியல் விவரங்களை தற்போது பார்க்கலாம்.கால்களால் உதைத்து விளையாடும் "செபக் டக்ரா" போட்டியில் இந்திய அணி வெண்கலம் வென்றது. 68  கிலோ பெண்கள்  மல்யுத்த பிரிவில் திவ்யா கர்கர் வெண்கலம் வென்று உள்ளார். இதை தொடர்ந்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை ஒன்பதாக  உயர்ந்துள்ளது. இதில் ஆறு பதக்கங்கள் துப்பாக்கி சுடுதலில் கிடைத்துள்ளது. மூன்று தங்கம், மூன்று வெள்ளி, நான்கு வெண்கலம் வென்றுள்ளது இந்தியா.

ஆசிய விளையாட்டு போட்டி: ஆண்கள் கபடி போட்டியில் தாய்லாந்தை 45-26 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது இந்தியா


Next Story