உலக செஸ் போட்டி: 2–வது சுற்று ஆட்டமும் ‘டிரா’

நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), பாபியானோ காருனா (அமெரிக்கா) இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
லண்டன்,
நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), பாபியானோ காருனா (அமெரிக்கா) இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. 12 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதலாவது சுற்று ‘டிரா’ ஆனது.
இந்த நிலையில் 2–வது சுற்று ஆட்டத்திலும் முடிவு கிடைக்கவில்லை. இதில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய கார்ல்சென் 49–வது நகர்த்தலில் ஆட்டத்தை ‘டிரா’வில் முடிக்க ஒப்புக்கொண்டார். 3–வது சுற்று போட்டி இன்று நடக்கிறது.
Related Tags :
Next Story