பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: பெங்களூரு அணி சாம்பியன் + "||" + Pawan's 22 raid points help Bengaluru Bulls lift Pro Kabaddi 2018 cup

புரோ கபடி லீக்: பெங்களூரு அணி சாம்பியன்

புரோ கபடி லீக்: பெங்களூரு அணி சாம்பியன்
புரோ கபடி லீக் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.
மும்பை,

12 அணிகள் பங்கேற்ற 6–வது புரோ கபடி லீக் தொடர் கடந்த ஆண்டு அக்டோபர் 7–ந் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் மும்பையில் இன்று இரவு நடைபெற்ற மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் பெங்களூரு புல்ஸ்–குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணிகள்  மோதின. 

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 38-33 என்ற செட் கணக்கில்,  குஜராத் அணியை வீழ்த்திய  பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது. 


தொடர்புடைய செய்திகள்

1. தேசிய ஆக்கி போட்டி: பெங்களூரு அணி கால்இறுதிக்கு தகுதி
தேசிய ஆக்கி போட்டியில், பெங்களூரு அணி கால்இறுதிக்கு தகுதிபெற்றது.
2. புரோ கபடி வெளியேற்றுதல் சுற்றில் மும்பை-உ.பி. யோத்தா அணிகள் இன்று மோதல்
புரோ கபடியில் இன்று நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் மும்பை - உ.பி.யோத்தா அணிகள் மோதுகின்றன.
3. விஜய் மல்லையாவை திருடன் எனக்கூறுவது நியாயமற்றது: கட்காரி கருத்தால் சலசலப்பு
ஒரு கடனை அடைக்காததால் மல்லையாவை திருடன் எனக்கூறுவது நியாயமற்றது என்று நிதின் கட்காரி கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
4. புரோ கபடி லீக் தமிழ் தலைவாஸ் அணி 5-வது வெற்றி
6-வது புரோ கபடி லீக் தொடரில் புனேயில் நேற்று இரவு நடந்த 83-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.
5. உலக கோப்பை தொடருக்காக ஐபிஎல் தொடரை முன்கூட்டியே நடத்த திட்டம்?
உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கும் வகையில் ஐபிஎல் தொடரை முன்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.