தேசிய சீனியர் கைப்பந்து: தமிழக அணிகள் ஏமாற்றம்


தேசிய சீனியர் கைப்பந்து: தமிழக அணிகள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 6 Jan 2019 2:30 AM IST (Updated: 6 Jan 2019 2:17 AM IST)
t-max-icont-min-icon

67-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடந்து வருகிறது.

சென்னை, 

67-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் 4-வது நாளான நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த ஆண்கள் பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் தமிழக அணி 20-25, 25-23, 25-22, 19-25, 13-15 என்ற செட் கணக்கில் போராடி கேரளாவிடம் தோற்றது.

பெண்கள் பிரிவில் நடந்த லீக் ஒன்றில் ரெயில்வே அணி 25-18, 25-11, 25-13 என்ற நேர் செட்டில் தமிழக அணியை தோற்கடித்தது.
1 More update

Next Story