விளையாட்டு வீரர்–வீராங்கனைகள் தேர்வு


விளையாட்டு வீரர்–வீராங்கனைகள் தேர்வு
x
தினத்தந்தி 26 March 2019 9:15 PM GMT (Updated: 26 March 2019 9:00 PM GMT)

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஓ.பி.வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் வரும் கல்வி ஆண்டுக்கான விளையாட்டு வீராங்கனைகள் தேர்வு அந்த கல்லூரி வளாகத்தில் வருகிற 3–ந் தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது.

சென்னை, 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஓ.பி.வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் வரும் கல்வி ஆண்டுக்கான விளையாட்டு வீராங்கனைகள் தேர்வு அந்த கல்லூரி வளாகத்தில் வருகிற 3–ந் தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது. இதில் தேர்வு பெறும் வீராங்கனைகளுக்கு இலவச கல்வி மற்றும் பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் விளையாட்டு ஒதுக்கீட்டுக்கான வீரர்–வீராங்கனைகள் தேர்வு அந்த கல்லூரி வளாகத்தில் வருகிற 30 மற்றும் 31–ந் தேதிகளில் காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.


Next Story
  • chat