பிற விளையாட்டு

குண்டு எறிதல் போட்டியில் அமெரிக்க வீரர் ரியான் க்ரூசர் புதிய உலக சாதனை + "||" + Crouser breaks indoor shot put world record as De Grasse toils

குண்டு எறிதல் போட்டியில் அமெரிக்க வீரர் ரியான் க்ரூசர் புதிய உலக சாதனை

குண்டு எறிதல் போட்டியில் அமெரிக்க வீரர் ரியான் க்ரூசர் புதிய உலக சாதனை
குண்டு எறிதல் போட்டியில் அமெரிக்க வீரர் ரியான் க்ரூசர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
வாஷிங்டன்

அமெரிக்காவில் வாஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்கன் லீக் போட்டியில் பங்கேற்ற ரியான், முந்தைய சாதனையான 22.66 மீட்டரை முறியடித்து 22.82 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்து புதிய உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ரியானின் புதிய சாதனை வரும் ஒலிம்பிக் போட்டிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.