பிற விளையாட்டு

இளையோர் கைப்பந்து: இந்திய அணி தோல்வி + "||" + Youth Volleyball: Indian team loses

இளையோர் கைப்பந்து: இந்திய அணி தோல்வி

இளையோர் கைப்பந்து: இந்திய அணி தோல்வி
இளையோர் கைப்பந்து போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
தெக்ரான், 

17-வது உலக இளையோர் (19 வயதுக்குட்பட்டோர்) கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஈரான் தலைநகர் தெக்ரானில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 14-25, 15-25, 18-25 என்ற நேர்செட்டில் போலந்திடம் தோல்வி அடைந்தது. 

இந்திய அணி தொடர்ந்து சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். முதலாவது ஆட்டத்தில் நைஜீரியாவை வீழ்த்தி இருந்த இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் ஈரானிடம் பணிந்து இருந்தது. இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, கவுதமாலா அணியை சந்திக்கிறது

தொடர்புடைய செய்திகள்

1. பாராஒலிம்பிக் பேட்மிண்டன்: கலப்பு இரட்டையர் பிரிவில் பிரமோத் - பலாக் கோலி ஜோடி தோல்வி
பாராஒலிம்பிக் பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பலாக் கோலி, பிரமோத் பகத் ஜோடி வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் தோல்வி அடைந்தனர்.
2. மைதானத்திற்குள் அத்துமீறி நுழைவதை வாடிக்கையாக கொண்டிருந்த ஜார்வோ கைது
ஜார்வோ என்ற பெயரிலான ரசிகர் ஒருவர் இந்திய அணிக்குரிய சீருடையுடன் மைதானத்திற்குள் திடீரென நுழைந்து இடையூறு ஏற்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
3. டோக்கியோ பாராஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை தோல்வி
டோக்கியோ பாராஒலிம்பிக் மகளிர் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை ரூபினா பிரான்சிஸ் 7வது இடம் பிடித்து தோல்வியடைந்து உள்ளார்.
4. டோக்கியோ ஒலிம்பிக்: மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா அரையிறுதியில் தோல்வி
டோக்கியோ ஒலிம்பிக்கில் மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா அரையிறுதியில் தோல்வி அடைந்து உள்ளார்.
5. ஒலிம்பிக் ஆக்கிப் போட்டி; இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது எல்லையில்லாத மகிழ்ச்சி அளிக்கிறது - டாக்டர் ராமதாஸ்
ஒலிம்பிக் ஆக்கிப் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது எல்லையில்லாத மகிழ்ச்சி அளிக்கிறது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.