பிற விளையாட்டு

உலக டேபிள் டென்னிஸ்: 3-வது சுற்றுக்கு முன்னேறினார் சத்யன் + "||" + World Table Tennis: G. Sathyan advanced to the 3rd round

உலக டேபிள் டென்னிஸ்: 3-வது சுற்றுக்கு முன்னேறினார் சத்யன்

உலக டேபிள் டென்னிஸ்: 3-வது சுற்றுக்கு முன்னேறினார் சத்யன்
உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் சத்யன் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. 

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் ஜி.சத்யன் மற்றும் ரஷியாவின் விளாடிமிர் சிடோரென்கோ மோதினர்.

இந்த ஆட்டத்தில் ஜி. சத்யன் 11-9, 11-9, 11-8, 11-6 என்ற செட் கணக்கில் விளாடிமிர் சிடோரென்கோவை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.