புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணிக்கு 2-வது வெற்றி


புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணிக்கு 2-வது வெற்றி
x
தினத்தந்தி 4 Jan 2022 6:09 PM GMT (Updated: 4 Jan 2022 6:09 PM GMT)

யு.பி யோத்தா அணியை 33-39 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது.


பெங்களூரு, 

8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இரவு 8.30 மணி அளவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில்  உ.பி.யோத்தா-தமிழ் தலைவாஸ் அணிகள்  மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி யு.பி யோத்தா அணியை 33-39 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் ஆறு போட்டிகளில் விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி 2 வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் 5-ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.


Next Story