புரோ கபடி லீக்: புனே அணியை வீழ்த்தி அரியானா வெற்றி..!


புரோ கபடி லீக்: புனே அணியை வீழ்த்தி அரியானா வெற்றி..!
x
தினத்தந்தி 19 Jan 2022 3:20 PM GMT (Updated: 2022-01-19T20:50:01+05:30)

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் புனேரி பால்டன்ஸ் அணிகள் மோதின.

பெங்களூரு,

8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் புனேரி பால்டன் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 37 - 30 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டன் அணியை வீழ்த்தி பெற்றது. அடுத்ததாக 8.30 மணிக்கு ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் மோதும் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.


Next Story