புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி குஜராத் ஜெயன்ட்ஸ் வெற்றி..!

x
தினத்தந்தி 20 Jan 2022 3:41 PM GMT (Updated: 20 Jan 2022 3:41 PM GMT)


இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
பெங்களூரு,
8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 37 - 35 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி 3 வது வெற்றியை உறுதி செய்தது. அடுத்ததாக 8.30 மணிக்கு பெங்களூரு புல்ஸ் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் மோதும் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire