பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: உ.பி யோத்தா, அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் வெற்றி + "||" + Pro Kabaddi League: UP Yodha Haryana Steelers teams win

புரோ கபடி லீக்: உ.பி யோத்தா, அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் வெற்றி

புரோ கபடி லீக்: உ.பி யோத்தா, அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் வெற்றி
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தபாங் டெல்லி மற்றும் அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.
பெங்களூரு,

8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தபாங் டெல்லி மற்றும் அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 36 - 33 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றியை பெற்றது. 

இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் பெங்கால் வாரியா்ஸ் மற்றும் உ.பி. யோத்தா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் உ.பி. யோத்தா அணி 40-36 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. புரோ கபடி லீக்: தொடரின் சிறந்த ரைடர் விருதை வென்றார் பவன் சேராவத்
இந்த தொடரில் அதிகபட்சமாக பவன் சேராவத் 304 புள்ளிகளை குவித்துள்ளார்.
2. புரோ கபடி லீக்: அரையிறுதியில் பாட்னா பைரேட்ஸ்- யுபி யோத்தா அணிகள் நாளை மோதல்
மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் தபாங் டெல்லி- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.
3. புரோ கபடி லீக்: அரையிறுதிக்கு முன்னேறிய யுபி யோத்தா
புரோ கபடி லீக்கில் யுபி யோத்தா அணி புனேரி பல்டனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
4. புரோ கபடி லீக்: புனேரி பல்டன், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் வெற்றி
புரோ கபடி லீக்கில் புனேரி பல்டன், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.
5. புரோ கபடி லீக்: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- புனேரி பல்டன் அணிகள் இன்று மோதல்
புரோ கபடி லீக்கில் இன்று மூன்று ஆட்டங்கள் நடைபெற உள்ளன.