புரோ கபடி லீக்: யு மும்பாஅணி வெற்றி


புரோ கபடி லீக்: யு மும்பாஅணி வெற்றி
x
தினத்தந்தி 27 Jan 2022 12:24 AM GMT (Updated: 27 Jan 2022 12:24 AM GMT)

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் யு மும்பா மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.

பெங்களூரு,

8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த ஒரு ஆட்டத்தில் யு மும்பா மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் யு மும்பா அணி 45-34 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சை வீழ்த்தி 5-வது வெற்றியை பதிவு செய்தது. 

இன்றைய ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி, புனேரி பால்டனுடன் (இரவு 7.30 மணி) மோதுகிறது.

Next Story