புரோ கபடி லீக்: இன்றைய ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 3 Feb 2022 3:16 PM IST (Updated: 3 Feb 2022 3:16 PM IST)
t-max-icont-min-icon

மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்-தமிழ் தலைவாஸ் அணிகள் இரவு 8.30 மணிக்கு மோதுகின்றன.

பெங்களூரு, 

8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும், தபாங் டெல்லி அணியும் இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன.

மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியும், தமிழ் தலைவாஸ் அணியும் இரவு 8.30 மணிக்கு மோதுகின்றன.

14 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 4 வெற்றி, 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story