பிரான்ஸ் "மோட்டோ ஜி.பி." பைக் பந்தயம்: பைக்கில் மின்னல் வேகத்தில் பறந்த வீரர்கள்..!


பிரான்ஸ் மோட்டோ ஜி.பி. பைக் பந்தயம்:  பைக்கில் மின்னல் வேகத்தில் பறந்த வீரர்கள்..!
x
தினத்தந்தி 16 May 2022 10:25 AM GMT (Updated: 2022-05-16T15:55:37+05:30)

லேமன்ஸ் நகரில் நடைபெற்ற பைக் பந்தயத்தில் பல்வேறு அணிகளின் முன்னணி வீரர்கள் பங்கேற்றனர்.

பாரீஸ்,

பிரான்ஸில் லேமன்ஸ் நகரில் நடைபெற்ற பைக் பந்தயத்தில் பல்வேறு அணிகளின் முன்னணி வீரர்கள் பங்கேற்றனர்.  பந்தயம் தொடங்கியதும் காற்றைக் கிழித்துக்கொண்டு மின்னல்வேகத்தில் வீரர்கள் பைக்கை செலுத்தினர். 

இறுதியாக  இத்தாலியைச் சேர்ந்த முன்னணி வீரர் எனியா பஸ்டியானினி பந்தயத்தூரத்தை 41 நிமிடங்கள் 34 வினாடிகளில் கடந்து, எனியா வெற்றி பெற்றார். இந்த வெற்றியில் மூலம் அவர் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். 

Next Story