அகில இந்திய ஸ்குவாஷ்: தமிழக வீராங்கனை 'சாம்பியன்'
அகில இந்திய ஸ்குவாஷ் போட்டி மராட்டிய மாநிலத்தில் உள்ள புனேவில் நடந்தது
சென்னை,
அகில இந்திய ஸ்குவாஷ் போட்டி மராட்டிய மாநிலத்தில் உள்ள புனேவில் நடந்தது. இதில் நாடு முழுவதும் இருந்து 700-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் பெண்களுக்கான 19 வயதுக்கு உட்பட்ட ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் தமிழக வீராங்கனை ஷமீனா ரியாஸ் 11-8, 11-9, 12-10 என்ற நேர்செட்டில் மராட்டிய வீராங்கனை ருத்ரா சிங்கை துவம்சம் செய்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire