ஆசிய விளையாட்டு போட்டி: தடகள போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்


ஆசிய விளையாட்டு போட்டி: தடகள போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்
x

ஆண்களுக்கான 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் (தடை தாண்டும் ஓட்டம்) போட்டியில் இந்தியாவின் அவினாஷ் சாப்ளே தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

பெய்ஜிங்,

ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் இன்று நடைபெற்ற தடகள போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. ஆண்களுக்கான 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் (தடை தாண்டும் ஓட்டம்) போட்டியில் இந்தியாவின் அவினாஷ் சாப்ளே தங்கம் வென்று அசத்தியுள்ளார். ஆசிய விளையாட்டு தொடரில் இந்தியா வென்றுள்ள 12-வது தங்கம் இதுவாகும். 8 நிமிடம் 19.54 வினாடிகளில் இலக்கை எட்டி இந்தியாவின் அவினாஷ் சாப்ளே தங்கம் வென்றார்.


Next Story