காமன்வெல்த் விளையாட்டு போட்டி : இந்திய டேபிள் டென்னிஸ் பெண்கள் அணி அறிவிப்பு


காமன்வெல்த் விளையாட்டு போட்டி : இந்திய  டேபிள் டென்னிஸ்  பெண்கள் அணி அறிவிப்பு
x

Image Courtesy : PTI

தினத்தந்தி 1 Jun 2022 1:54 AM IST (Updated: 1 Jun 2022 1:55 AM IST)
t-max-icont-min-icon

இந்திய டேபிள் டென்னிஸ் பெண்கள் அணியை தேர்வு குழுவினர் நேற்று அறிவித்தனர்.


இங்கிலாந்தின் பர்மிங்காமில் ஜூலை 28-ந்தேதி தொடங்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான இந்திய டேபிள் டென்னிஸ் பெண்கள் அணியை தேர்வு குழுவினர் நேற்று அறிவித்தனர்.

இதன்படி டேபிள் டென்னிஸ் அணிக்கு மனிகா பத்ரா, அர்ச்சனா கமாத், ஸ்ரீஜா அகுலா, ரீத் ரிஷ்யா, மாற்று ஆட்டக்காரர் தியா சித்தாலே ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இந்த அணிக்கு இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) ஒப்புதல் அளிக்க வேண்டியது அவசியமாகும்.

1 More update

Next Story