காமன்வெல்த் போட்டி: ஊக்க மருந்து சோதனையில் தோல்வி தமிழக வீராங்கனை தனலட்சுமி நீக்கம்..!


காமன்வெல்த் போட்டி:  ஊக்க மருந்து சோதனையில் தோல்வி தமிழக வீராங்கனை தனலட்சுமி நீக்கம்..!
x
தினத்தந்தி 20 July 2022 7:36 AM GMT (Updated: 2022-07-27T19:00:43+05:30)

தமிழ்நாடு வீராங்கனை தனலட்சுமி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்

புதுடெல்லி,

காமன்வெல்த் விளையாட்டு போட்டி அடுத்த மாதம் (ஜூலை) 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் தமிழ்நாடு தடகள வீராங்கனை தனலெட்சுமி (100 மீட்டர் மற்றும் தொடர் ஓட்டம் )இடம் பெற்றிருந்தார்.

இந்த நிலையில் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால்,தமிழ்நாடு வீராங்கனை தனலட்சுமி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்


Next Story