காமன்வெல்த்-2022
காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க சென்று காணாமல் போன பாகிஸ்தான் குத்து சண்டை வீரர்கள்
2022ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க சென்று காணாமல் போன பாகிஸ்தான் குத்து சண்டை வீரர்கள் 2 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.
11 Aug 2022 2:51 AM GMTகாமன்வெல்த் போட்டியில் சாதித்து தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
9 Aug 2022 7:56 PM GMTதுப்பாக்கி சுடுதல், வில்வித்தை போட்டிகளின்றி பதக்க எண்ணிக்கையில் அசத்திய இந்தியா - காமன்வெல்த் பயணம் ஒரு பார்வை
இந்த முறை ஸ்குவாஷ், லான் பவுல்ஸ், மகளிர் ஆக்கி, டேபிள் டென்னிஸ் என இந்திய அணியின் சாதனை பதக்க பட்டியல் நீளுகிறது.
9 Aug 2022 11:36 AM GMTகாமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
9 Aug 2022 5:32 AM GMTவண்ண மிகு வாணவேடிக்கைகளுடன் காமன்வெல்த் போட்டி நிறைவு..!
காமன்வெல்த் போட்டி நிறைவு விழா பர்மிங்காமில் அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது
9 Aug 2022 1:12 AM GMTகாமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு
காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனைகள் மகிழ்ச்சியுடன் நாடு திரும்பினர்.
8 Aug 2022 11:18 PM GMTகாமன்வெல்த்: 3 தங்கம் உட்பட 4 பதக்கங்களை வென்று தமிழக வீரர் சரத் கமல் சாதனை
இந்த காமன்வெல்த் போட்டியில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் 3 தங்கம் உட்பட 4 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
8 Aug 2022 5:19 PM GMTகாமன்வெல்த்: "வெள்ளி பதக்கத்தை தங்கமாக மாற்றும் வரை நிறுத்த மாட்டோம்" - ஜெமிமா ரோட்ரிக்ஸ்
பரபரப்பான இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
8 Aug 2022 4:36 PM GMTகாமன்வெல்த் ஆக்கி: வெள்ளி பதக்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
வெள்ளி பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஆக்கி அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
8 Aug 2022 3:22 PM GMTகாமன்வெல்த் நிறைவு விழா: இந்திய தேசிய கொடியை ஏந்திச் செல்லும் நிகாத் ஜரீன், சரத் கமல்
காமன்வெல்த் நிறைவு விழா இந்திய நேரப்படி ஆகஸ்ட் 9 ஆம் தேதி அதிகாலை 12.30 மணிக்கு நடைபெறுகிறது.
8 Aug 2022 2:24 PM GMTகாமன்வெல்த்: 22 தங்கப் பதக்கத்துடன் போட்டியை நிறைவு செய்தது இந்தியா- பதக்கப் பட்டியலில் 4-வது இடம்
இந்தியா மொத்தமாக 22 தங்கம்,16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்து நிறைவு செய்துள்ளது.
8 Aug 2022 1:53 PM GMTகாமன்வெல்த் ஆடவர் ஆக்கி: வெள்ளி பதக்கம் வென்றது இந்திய அணி
இறுதி போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவிடம் 0-7 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
8 Aug 2022 1:17 PM GMT