ஆசிய விளையாட்டு: தமிழக வீரர்கள் அடங்கிய தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி


ஆசிய விளையாட்டு:  தமிழக வீரர்கள் அடங்கிய தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி
x

ஆசிய விளையாட்டு தொடரின் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.

ஹாங்சோவ்,

ஆசிய விளையாட்டில் கலப்பு தொடர் ஓட்டம் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியா 3 ஆம் இடத்தில் பிடித்தது. இருந்தாலும் 2 ஆம் இடம் பிடித்த இலங்கை தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இந்தியாவுக்கு வெள்ளி கிடைத்தது. கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்திய அணியில் முகம்மது அஜ்மல், வித்யா ராம்ராஜ், ராஜேஷ் ரமேஷ், சுபா வெங்கடேஷன் ஆகிய தமிழக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.


Next Story