சர்வதேச தடகள தொடர்....வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை


சர்வதேச தடகள தொடர்....வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை
x

Image Courtesy : AFP 

இந்திய வீராங்கனை சீமா புனியா வெண்கலப் பதக்கம் வென்று அசத்தி உள்ளார்.

கஜகஸ்தானில் ந டைபெற்ற சர்வதேச தடகள தொடரின் வட்டெறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை சீமா புனியா வெண்கலப் பதக்கம் வென்று அசத்தி உள்ளார்.

கசனோவ் மெமோரியல் தடகள தொடர் அல்மாட்டி நகரில் நடைபெற்றது. இதில் வட்டெறிதல் போட்டியில் கலந்துகொண்ட இந்திய வீராங்கனை சீமா புனியா, 57 புள்ளி 35 மீட்டர் தூரத்துக்கு வட்டெறிந்து, 2ம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தினார்.



1 More update

Next Story