புரோ கபடி லீக்; குஜராத் ஜெயன்ட்ஸ் - யு மும்பா அணிகள் இன்று மோதல்..!
இன்று இரவு நடைபெற உள்ள 7வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் - யு மும்பா அணிகள் மோதுகின்றன.
ஆமதாபாத்,
10-வது புரோ கபடி லீக் திருவிழா ஆமதாபாத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி கே.சி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன
இதில் இன்று இரவு நடைபெற உள்ள 7வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் - யு மும்பா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
Related Tags :
Next Story