புரோ கபடி லீக்: புனேரி பால்டன் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் நாளை மோதல்..!


புரோ கபடி லீக்: புனேரி பால்டன் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் நாளை மோதல்..!
x

Image Courtesy: @ProKabaddi / @PatnaPirates

10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை,

10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் நாளை ஒரு லீக் ஆட்டம் நடைபெறுகிறது. நாளை இரவு 8 மணிக்கு தொடங்கும் அந்த ஆட்டத்தில் புனேரி பால்டன் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோத உள்ளன.

1 More update

Next Story