ஆசிய விளையாட்டு: ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள்


ஆசிய விளையாட்டு: ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள்
x

3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்தியா 2 பதக்கங்களை வென்றுள்ளது.

3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்தியா 2 பதக்கங்களை வென்றுள்ளது. இந்தியாவின் பரூல் சவுத்ரி வெள்ளியும், ப்ரீத்தி லம்பா வெண்கலப் பதக்கமும் வென்றனர். பரூல் சவுத்ரி 9:27.63 நிமிடத்தில் இலக்கை எட்டி வெள்ளி பதக்கம் வென்றார். இதே போட்டியில் இந்தியாவின் ப்ரீத்தி லம்பா 9:43.32 நிமிடத்தில் இலக்கை எட்டி வெண்கலம் வென்றார்.


Next Story