அமெரிக்க ஓபன் பேட்மிண்டன்; கால் இறுதி சுற்றில் பி.வி.சிந்து தோல்வி


அமெரிக்க ஓபன் பேட்மிண்டன்; கால் இறுதி சுற்றில் பி.வி.சிந்து தோல்வி
x
தினத்தந்தி 15 July 2023 9:30 PM GMT (Updated: 15 July 2023 9:36 PM GMT)

அமெரிக்க ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கவுன்சில் பிளப்ஸ்சில் நகரில் தொடங்கி நடந்து வருகிற

கவுன்சில் பிளப்ஸ்சில்,

அமெரிக்க ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கவுன்சில் பிளப்ஸ்சில் நகரில் தொடங்கி நடந்து வருகிறது.இதில் நடந்த மகளிர் ஒற்றையர் காவோ பாங்ஜிசுங் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்த ஆட்டத்தில் 20-22 , 13-21 என்ற செட் கணக்கில் பிவி சிந்து தோல்வி அடைந்தார். இதனால் பிவி சிந்து தொடரில் இருந்து வெளியேறினார்.


Next Story