துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி: முன்னனி வீரர் ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்


துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி: முன்னனி வீரர் ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்
x

Image Courtesy: AFP

நெதர்லாந்து வீரர் தலான் கிரீக்ஸ்பூரை வீழ்த்தியதன் மூலம், கோகோவிச் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

துபாய்,

துபாயில் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச், நெதர்லாந்து வீரர் தலான் கிரீக்ஸ்பூரை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் ஜோகோவிச் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் கிரீக்ஸ்பூரை வென்றார். இதன் மூலம் ஜோகோவிச் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்,


Next Story