விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பாவ்லினி - கிரெஜ்சிகோவா இன்று பலப்பரீட்சை


விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பாவ்லினி - கிரெஜ்சிகோவா இன்று பலப்பரீட்சை
x

image courtesy: twitter/@Wimbledon

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது.

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. பல முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது.

இதில் ஜாஸ்மின் பாவ்லினி (இத்தாலி) - கிரெஜ்சிகோவா (செக்குடியரசு) ஆகியோர் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

1 More update

Next Story