ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் : அரையிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் லக்சயா சென்


ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் : அரையிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் லக்சயா சென்
x
தினத்தந்தி 18 March 2022 9:58 PM IST (Updated: 18 March 2022 9:58 PM IST)
t-max-icont-min-icon

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பர்மிங்காம் நகரில் நடைபெற்றுவருகிறது.

பர்மிங்காம்:

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பர்மிங்காம் நகரில் நடைபெற்றுவருகிறது.  இதில் இந்தியாவின் லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் 

இன்று காலிறுதி ஆட்டத்தில் சீனாவின் லு குவாங்குடன் லக்சயா சென் மோதுவதாக இருந்தது. ஆனால், சீன வீரர் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் லக்சயா சென் போட்டியின்றிஅரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதியில் மலேசியாவின் லீ ஜி ஜியா- ஜப்பானின் கென்டோ மொமோட்டா ஆகியோர் விளையாடுகின்றனர். இதில் வெற்றி பெறும் வீரருடன், அரையிறுதியில் லக்சயா சென் மோதுவார். 


Next Story