LIVE
14-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்..

14-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்..

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
14 Dec 2024 8:10 AM IST
பெண் கூட்டு பாலியல்: 5 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை

பெண் கூட்டு பாலியல்: 5 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை

பெண் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக 5 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
14 Dec 2024 6:50 AM IST
கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..?

கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..?

கனமழை காரணமாக கடந்த இரு தினங்களாக பல மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகின்றன.
14 Dec 2024 6:30 AM IST
திருவண்ணாமலையில் பக்தர்களிடம் போலீசார் கெடுபிடி

திருவண்ணாமலையில் பக்தர்களிடம் போலீசார் கெடுபிடி

போலீசாரின் கெடுபிடியால் கடுமையாக பாதிக்கப்பட்டதாக பொதுமக்களும், பக்தர்களும் வேதனை தெரிவித்தனர்.
14 Dec 2024 5:22 AM IST
சிதம்பரத்தில் பலத்த மழை:நடராஜர் கோவில் கோபுரத்தில் 3 சிலைகள் சேதம்

சிதம்பரத்தில் பலத்த மழை:நடராஜர் கோவில் கோபுரத்தில் 3 சிலைகள் சேதம்

அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
14 Dec 2024 5:11 AM IST
முல்லைப்பெரியாறு அணைக்கு கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல கேரள வனத்துறை அனுமதி

முல்லைப்பெரியாறு அணைக்கு கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல கேரள வனத்துறை அனுமதி

கேரள வனத்துறை கட்டுமான பொருட்களை குமுளி வழியாக முல்லைப்பெரியாறு அணை நோக்கி கொண்டு சென்றனர்.
14 Dec 2024 1:30 AM IST
டாக்டர் ராமதாஸ் எழுதியபோர்கள் ஓய்வதில்லை புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நாளை நடைபெறுகிறது

டாக்டர் ராமதாஸ் எழுதிய'போர்கள் ஓய்வதில்லை' புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நாளை நடைபெறுகிறது

புத்தகத்தின் முதல் படியை வி.ஜி.பி. குழும நிறுவனங்களின் தலைவர் வி.ஜி.சந்தோசம் பெற்றுக்கொள்கிறார்.
14 Dec 2024 12:33 AM IST
திண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்து: ஓ. பன்னீர் செல்வம் வேதனை

திண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்து: ஓ. பன்னீர் செல்வம் வேதனை

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
14 Dec 2024 12:15 AM IST
சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டம்- ரூ.168 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டம்- ரூ.168 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்து

மின் மற்றும் இயந்திர அமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தம் ரூ.168.16 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது.
13 Dec 2024 10:33 PM IST
மருத்துவமனைகளில் விபத்துகள் நேரிடாத வகையில் முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை உறுதி செய்ய வேண்டும் -  கமல்ஹாசன்

மருத்துவமனைகளில் விபத்துகள் நேரிடாத வகையில் முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை உறுதி செய்ய வேண்டும் - கமல்ஹாசன்

மருத்துவமனைகளில் விபத்துகள் நேரிடாத வகையில் அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் .
13 Dec 2024 10:21 PM IST
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல - தமிமுன் அன்சாரி

'ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல' - தமிமுன் அன்சாரி

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா என்பது இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்றது அல்ல என்று தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
13 Dec 2024 9:48 PM IST
ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது - தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

'ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது' - தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

வைக்கத்தில் பெரியார் நினைவிடம் திறந்துவைத்து குறித்து திமுக தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
13 Dec 2024 9:34 PM IST