'ரஜினி மலை, அஜித் தலை' அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ரைமிங்

'ரஜினி மலை, அஜித் தலை' என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரைமிங்காக கூறி உள்ளார்.

Update: 2020-02-15 07:39 GMT
விருதுநகர்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

அதிமுக ஆட்சியின் கடைசி பட்ஜெட் அல்ல,  அடுத்த ஐந்து ஆண்டு ஆட்சிக்கான முதல் பட்ஜெட். வரி இல்லாத யாரையும் பாதிக்காத முத்தான பட்ஜெட் ஆகும் 

நடிகர் விஜயிடம் நடத்திய வருமான வரித்துறை சோதனையில் எந்த அரசியல் தலையீடும் இல்லை. விஜய், ரஜினிக்கு நிகரானவர் இல்லை;  ரஜினிக்கு நிகர் அஜித்தான் 'ரஜினி மலை, அஜித் தலை' என கூறினார்.

மேலும் செய்திகள்