பா.ஜ.க. தேசிய தலைவராக பொறுப்பேற்றுள்ள நிதின் நபின்: அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
இளம் வயதில் பெரும் பொறுப்பை ஏற்றிருக்கும் பா.ஜ.க. தலைவர் நிதின் நபினுடைய பொதுவாழ்வுப் பணி சிறக்க வாழ்த்துகிறேன் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.;
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பொறுப்பேற்றுள்ள சகோதரர் நிதின் நபின் அவர்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இளம் வயதில் பெரும் பொறுப்பை ஏற்றிருக்கும் அவரது பொதுவாழ்வுப் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.