
மின்வாரிய தற்காலிக ஊழியர்கள் சபிக்கப்பட்டவர்களா? - அன்புமணி
பணியின் போது உயிரிழந்த ஊழியர் சபீர் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அன்புமணி வழியுறுத்தியுள்ளார்.
31 Dec 2025 11:30 AM IST
பொங்கல் கரும்பை உழவர்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் - அன்புமணி
ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படும் கரும்புகளின் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்த வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.
31 Dec 2025 10:39 AM IST
பாமக பிரிவுக்கு திமுகவே காரணம்: அன்புமணி தரப்பு பரபரப்பு குற்றச்சாட்டு
சட்டசபை தேர்தலில் பா.ம.க. வெற்றிக் கூட்டணியை அமைக்கும் என்று அன்புமணி தரப்பு கூறியுள்ளது.
31 Dec 2025 9:57 AM IST
போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ்
போதைக்கு அடிமையாவது தனிநபரை மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலத்தை சீர்குலைக்கும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
30 Dec 2025 2:10 PM IST
ராமதாஸ் தலைமையில் நடந்தது பாமக பொதுக்குழு அல்ல - கே.பாலு பேட்டி
இந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட எந்த முடிவும் பாமக கட்சியினை கட்டுப்படுத்தாது என கே.பாலு கூறினர்.
29 Dec 2025 5:03 PM IST
கூட்டணி குறித்து முடிவு செய்ய ராமதாசுக்கு அதிகாரம்: பாமக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முழு விவரம்
ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக செயற்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
29 Dec 2025 4:37 PM IST
தேர்தல் வாக்குறுதியை மறந்த திமுக அரசு; திரும்பிய திசையெல்லாம் போராட்டம் - அன்புமணி கண்டனம்
முதல்-அமைச்சர் எந்த கவலையும் இல்லாமல் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.
29 Dec 2025 2:36 PM IST
சட்டசபை தேர்தலில் வெற்றிக் கூட்டணியை அமைப்பேன் - டாக்டர் ராமதாஸ் பேச்சு
கூட்டணி குறித்து நல்ல முடிவெடுப்பேன் என ராமதாஸ் பேசினார்.
29 Dec 2025 1:45 PM IST
தவெக பக்கம் திரும்புகிறதா?, பாமகவின் டாக்டர் ராமதாஸ் தரப்பு
ஆட்சி மாற்றம் வேண்டும் என டாக்டர் ராமதாசின் மகள் ஸ்ரீகாந்தி கூறினார்.
29 Dec 2025 1:27 PM IST
அன்புமணியால் பாமகவை கைப்பற்ற முடியாது: ஜி.கே.மணி எச்சரிக்கை
அன்புமணியின் அரசியல் கதை முடிந்தது என்று ஜி.கே.மணி கூறினார்.
29 Dec 2025 12:52 PM IST
ராமதாஸ் இல்லாத பாமக பிணத்துக்கு சமம்: ஸ்ரீகாந்தி கடும் தாக்கு
தேர்தலுக்கான வியூகத்தை ஐயா வகுத்துவிட்டார் என ஸ்ரீகாந்தி பேசினார்.
29 Dec 2025 12:48 PM IST
தேர்தலுக்கு பின் அன்புமணி பூஜ்ஜியமாவார் - பாமக எம்.எல்.ஏ. அருள் கடும் தாக்கு
அன்புமணிக்கு பதவிகளை கொடுத்து அழகுபார்த்தவர் ராமதாஸ் என பாமக எம்.எல்.ஏ. அருள் கூறினார்.
29 Dec 2025 11:37 AM IST




