இந்தோனேசியாவில் கனமழை, நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 248 ஆக உயர்வு
இந்தோனேசியாவில் கனமழை தொடர்ச்சியாக, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசு நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாட்டில் நடந்த உண்மைக் கதை...கவனம் பெற்ற கிரைம் திரில்லர் - எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
இந்தப் படம் தமிழ்நாட்டின் ஒரு தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது.
இலங்கையில் கனமழை: கொழும்பு விமான நிலையத்தில் சிக்கிய 150 தமிழர்கள்
இலங்கையில் கனமழை பெய்யும் நிலையில் கொழும்பு விமான நிலையத்தில் 150 தமிழர்கள் சிக்கிய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் உணவு, தண்ணீரின்றி தமிழர்கள் தவித்து வருகின்றனர். தமிழர்களை மீட்பதற்கான நடவடிக்கை குறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்துடன் தமிழ்நாடு அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. மேலும் இது தொடர்பாக முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் பொதுத்துறைச் செயலாளர் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
4 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேலும் 5 நாட்கள் தாம்பரம் வரையே இயக்கப்படும் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
மேம்பாட்டு பணிகள் முடிவடையாததால் மேலும் 5 நாட்கள் தாம்பரத்தில் இருந்தே இந்த ரெயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு, எஸ்.ஐ.ஆர். உள்ளிட்ட விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்புவது குறித்து தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டத்தில் அதிக மழை பதிவு
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் இன்று தமிழகத்தில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவையில் 13 வீடுகளில் கொள்ளை: 3 பேரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் 56 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அன்புமணி தான் பா.ம.க. தலைவர்.. உறுதி செய்த தேர்தல் கமிஷன் - அதிர்ச்சியில் ராமதாஸ் தரப்பு
பா.ம.க.வின் தலைவராக அன்புமணியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்டு 1-ந் தேதி வரை செல்லுபடியாகும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
’அந்தப் படத்தில் நடித்து நான் தவறு செய்துவிட்டேன்’...அமலா பால்
தமிழ், தெலுங்கு. மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளவர் நடிகை அமலா பால். வித்தியாசமான கதை கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து தனக்கென ஒரு சிறப்பு இமேஜை உருவாக்கி வைத்திருக்கிறார்.
முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட்: ஆயுஷ் மாத்ரே சதம் ...மும்பை அணி வெற்றி
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் ‘டாப்-2’ இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் லீக்’ சுற்றுக்கு முன்னேறும்.