புதினின் பயணத்தில் அரசியல் முதல் அறிவியல் வரை இந்தியாவுடன் பேச்சுவார்த்தை
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் பயணத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் புதின் சந்தித்து பேச இருக்கிறார்.
டிட்வா புயல் எதிரொலி.. கொடைக்கானலில் சுற்றுலா தளங்கள் இன்று மூடல்
டிட்வா புயல் முன்னெச்சரிக்கை காரணமாக கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் சுற்றுலா தளங்கள் இன்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மழைப்பதிவான பகுதிகள்
கோடியக்கரை - 25 செ.மீ.
வேதாரண்யம் - 18 செ.மீ.
வேளாங்கண்ணி - 13.3 செ.மீ.
திருப்பூண்டி - 12.3 செ.மீ.
நாகப்பட்டினம் - 11.6 செ.மீ.
’தனுஷுக்கு அது மிகவும் பிடித்திருந்தது’...பகிர்ந்த சம்யுக்தா மேனன்
"அகண்டா 2: தாண்டவம்" வருகிற 5-ம் தேதி பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளது. இதற்கிடையில், தயாரிப்பாளர்கள் ஐதராபாத்தில் ஒரு பிரீரிலீஸ் நிகழ்வை நடத்தினர். இதில் படக்குழுவினர் அவைவரும் கலந்துகொண்டிருந்தனர்.
ஆஸ்கர் போட்டியில் 'மகாவதார் நரசிம்மா'
புராண அனிமேஷன் திரைப்படமான 'மகாவதார் நரசிம்மா'. 98வது அகாடமி விருதுகளில் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் பந்தயத்தில் நுழைந்துள்ளது. 2026ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளில் சிறந்த அனிமேஷன் திரைப்படப் பிரிவில் பரிசீலனையில் உள்ள 35 அனிமேஷன் திரைப்படங்களின் பட்டியலை அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் வெளியிட்டுள்ளது.
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் சவரனுக்கு ரூ.95 ஆயிரத்தை தாண்டியது
இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.140-ம், சவரனுக்கு ரூ.1,120-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,980-க்கும், சவரன் ரூ.95,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அடுத்த மாதம் இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியா வருகை
இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (டிசம்பர்) 21-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதற்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.
’ஜெயிலர் 2க்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்’ - ரன்வீர் சிங்
சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்த நடிகர் ரஜினிகாந்துக்கு கோவாவில் நேற்று சிறப்பு விருது வழங்கப்பட்டது.
அய்யப்ப பக்தர்கள் விமானங்களில் இருமுடி எடுத்துச் செல்ல அனுமதி - மத்திய மந்திரி தகவல்
அனைத்து சமுதாயத்தினரின் நம்பிக்கைகளுக்கு மதிப்பு அளிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
ஆபரேசன் சாகர்பந்து... இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இன்று காலை பறந்த 12 டன் நிவாரண பொருட்கள்
கூடாரங்கள். போர்வைகள், சுகாதார நலன் சார்ந்த பொருட்கள் மற்றும் உடனடியாக சாப்பிட கூடிய உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.