சாம்பியன்ஸ் டிராபி: நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்ற இந்தியா

Update:2025-03-09 13:42 IST
Live Updates - Page 3
2025-03-09 11:51 GMT

நிதானமாக ஆடி வந்த டேரில் மிட்செல் 91 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

2025-03-09 11:49 GMT

டேரில் மிட்செல் நேராக அடித்த பந்து அந்த ஓவரை வீசிய வருண் சக்ரவர்த்தியின் காலில் பட்டதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

2025-03-09 11:40 GMT

40 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 172/5

2025-03-09 11:33 GMT

இந்திய அணியை அச்சுறுத்தி வந்த கிளென் பிலிப்ஸ் 34 ரன்களில் வருண் சக்ரவர்த்தியின் சுழலில் போல்டானார். 

2025-03-09 11:24 GMT

28 ரன்களில் கிளென் பிலிப்ஸ் கொடுத்த கேட்ச் வாய்ப்பை சுப்மன் கில் வீணடித்தார்.

2025-03-09 11:20 GMT

அக்சர் படேல் பந்துவீச்சில் டேரில் மிட்செல் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ரோகித் தவறவிட்டார்.

2025-03-09 11:17 GMT

அக்சர் படேலுக்கு கை விரலில் காயம் 

2025-03-09 11:05 GMT

30 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 135/4

2025-03-09 10:45 GMT

நிதானமாக ஆடி வந்த டாம் லதாம் 14 ரன்களில் ஜடேஜா ஓவரில் எல்பிடபிள்யூ ஆனார். 

2025-03-09 10:32 GMT

20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 101/3

Tags:    

மேலும் செய்திகள்