சீன மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி இன்று தொடங்குகிறது

இன்று தொடங்கி 21-ந் தேதி வரை நடக்கிறது.;

Update:2025-09-16 06:35 IST

பெய்ஜிங்,

மொத்தம் ரூ.11 கோடி பரிசுத் தொகைக்கான சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் இன்று தொடங்கி 21-ந் தேதி வரை நடக்கிறது.

இதில் இந்திய தரப்பில் லக்‌ஷயா சென், ஆயுஷ் ஷெட்டி, பி.வி.சிந்து, சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி உள்ளிட்டோர் களம் காணுகிறார்கள்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெறும் முதல் சுற்றில் பிவி சிந்து, டென்மார்க் வீராங்கனை ஜூலி டாவாலை மோத உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்