கும்பம் - இன்றைய ராசி பலன்கள்


கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 19 Oct 2023 1:25 AM IST (Updated: 19 Oct 2023 1:26 AM IST)
t-max-icont-min-icon

முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். பொறுப்புகள் அதிகரிக்கும். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைப்பீர்கள். வாகன பழுது செலவுகளால் கையிருப்பு கரையலாம்.


Next Story