கும்பம் - இன்றைய ராசி பலன்கள்


கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 23 Oct 2023 3:27 AM IST (Updated: 23 Oct 2023 3:28 AM IST)
t-max-icont-min-icon

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். காரிய வெற்றிக்கு உடனிருப்பவர்கள் உறுதுணைபுரிவர். வீடு வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.


Next Story