கும்பம் - இன்றைய ராசி பலன்கள்


கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 1 Nov 2023 8:22 PM GMT (Updated: 1 Nov 2023 8:23 PM GMT)

ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும் நாள். பொதுவாழ்வில் புகழ்கூடும். இடமாற்றம், ஊர்மாற்றம் செய்யும் எண்ணத்தை தவிர்ப்பது நல்லது. கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.


Next Story