கும்பம் - இன்றைய ராசி பலன்கள்


கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 18 Jun 2023 2:04 AM IST (Updated: 18 Jun 2023 2:04 AM IST)
t-max-icont-min-icon

முக்கிய புள்ளிகளை சந்தித்து முடிவெடுக்கும் நாள். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.


Next Story