கும்பம் - இன்றைய ராசி பலன்கள்


கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 30 Jun 2023 1:20 AM IST (Updated: 30 Jun 2023 1:21 AM IST)
t-max-icont-min-icon

பெருமைகள் வந்து சேரும் நாள். பிரச்சினைகள் படிப்படியாக நல்ல முடிவிற்கு வரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சந்திக்கும் நண்பர் ஒருவர் தொழில் முயற்சிக்கு உறுதுணைபுரிவர்.


Next Story