கும்பம் - இன்றைய ராசி பலன்கள்


கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 29 Oct 2023 1:57 AM IST (Updated: 29 Oct 2023 9:04 AM IST)
t-max-icont-min-icon

புது முயற்சி வெற்றிபெறும் நாள். பணத்தேவைகள் உடனுக்கு டன் பூர்த்தியாகும். இளைய சகோத ரத்தின் வழியில் இணக்கம் ஏற்படும். பொதுவாழ்வில் புதிய பொறுப்பு களும். பதவிகளும் வந்து சேரலாம்.


Next Story