கும்பம் - வார பலன்கள்


கும்பம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 4 Aug 2022 8:03 PM GMT (Updated: 2022-08-05T01:35:33+05:30)

உங்கள் முயற்சிக்கு ஏற்ற நற்பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், உயரதிகாரிகளின் உதவியால் முன்னேற்றம் காண்பீர்கள். தொழில் செய்பவர்களுக்கு, பணிகள் சுறுசுறுப்பாக நடைபெறும். பொருளாதாரமும் நிறைவாக இருக்கும். குடும்பத்தில் குதூகலம் காணப்பட்டாலும், சிறு சிறு பிரச்சினைகளும் இருக்கலாம். மன அமைதி நிலவும். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, முருகப் பெருமானுக்கு நெய் தீபமிட்டு வழிபடலாம்.


Next Story