மேஷம் - இன்றைய ராசி பலன்கள்


மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 18 Sep 2023 7:31 PM GMT (Updated: 18 Sep 2023 7:36 PM GMT)

தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். ஆரோக்கியம் சீராகும். பயணத்தில் பிரியமானவர்களின் சந்திப்பு கிட்டும். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வந்து சேரும்.


Next Story